புதிய மாணவர் உள்வாங்கல்

உள்வாங்கல்

தமிழ் மொழி, கலை, பண்பாட்டில் உங்கள் கல்வித்தகமை, பற்று, ஆர்வம் அல்லது நிலை எதுவாக இருந்தாலும்; நீங்கள் அடையவிரும்பும் இலக்கு அல்லது உங்கள் இலட்சியம் எதுவானாலும், செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது.

செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தில் இணைவதற்கு

நீங்கள் கற்க விரும்பும் படத்தை / பாடங்களை தெரிவு செய்தபின்னர்:

இணயத்தினூடாக இணைய :
தள வடிவமைப்பு நடந்துகொண்டிருக்கின்றது.

தொலைபேசியூடாக இணைய :
உடன் அழைக்கவும் 07535692693 / 07883545154

அல்லது நேரடியாக இணைய :
சனிக்கிழமை காலை 8.45 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை நேரடியாக தமிழ்ப் பாடசாலைக்கு சமூகமளிக்கவும் :
முகவரி
Hamstel Junior School, Hamstel Rd
Southend-on-Sea SS2 4PQ