குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன்

செல்வத்தட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை

2010

முதல்

எங்கள் பள்ளி

சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம்

சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடமானது, நான்கு தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப்பட்டு, 25.09.2010 அன்று வணக்கத்திற்குரிய சௌத்தென்ட் நகராட்சித் தலைவி, நகராட்சி மன்ற உறுப்பினர் திருமதி ஆன் கொல்ன்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

  • தமிழ் மொழியுடனும் கலை, பண்பாட்டுடனும் இணைந்திருக்க செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடம்
  • தமிழால் நம் உறவு – தமிழால் நம் உயர்வு

எங்கள் இலக்கு

தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை நம் பிள்ளைகளிற்கு கற்றுக்கொடுப்பதே எங்கள் முதன்மையான குறிக்கோள்

15

பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள்

324

இணைந்த மாணவர்கள்

100%

தேர்ச்சி சதவீதம்

100%

திருப்தியான பெற்றோர்

புதிதாக இணைவதற்கு

செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் அன்புடன் உங்களை வரவேற்க காத்திருக்கின்றது.

செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தில் நம் சிறார்கள், தமிழ் மொழி கலை பண்பாட்டு விழுமியங்ககளை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கற்பதற்கான சூழலை உருவாக்குவதற்கே நாம் முன்னுரிமை தந்துள்ளோம்.

புதிய விண்ணப்பம் பற்றிய விபரம்
விபரங்களை பெறுவதற்கு

தொகுப்புக்கள் சில

நம் கற்பித்தல் முறையானது நம் சிறார்களிற்கு தமிழின் மேல் பற்றுதியும் விருப்பமும் கொண்டு மென் மேலும் தமிழின் தேடலை உருவாக்குவதோடு அவர்களை ஓர் நல்ல தமிழ்க்குடி மகனாக / மகளாக உருவாக்குமுகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நிகழ்வுகள்

07 Feb
31 Jan
01 Jan